வணக்கம் வருக!
ஆழ்கடலில் அல்ல எங்கள் அதிசயம் புதைந்திருப்பது,
அந்தரங்கம் ,
அந்த அரங்கம் புரிவோம்...
"அரங்கம் காட்டும் அதிசய வாழ்வு"
இந்த வலைப்பூ "கைகொடுப்போம்" அரங்கை - செயல்முறை ஒத்திகைகளை பரிமாறிக்கொள்ளவும், தொடர் ஊக்கியாக இயக்குனரோடும், சக கலைஞர்களோடும் ஒரு பாலமாக அமையும்...
கைகொடுப்போம் கலைஞர்களே பங்கு பற்றுங்கள் பயன் பெறுங்கள்.
இவ்வண்ணம்
அரங்க ஆற்றுகையாளர்
நடராசா கண்ணப்பு
குறிப்பு: தயவுசெய்து உங்கள்பெயரைப்பதியுங்கள், நீங்கள் உங்களின் உண்மையான பெயரைப் பதிய வேண்டிய அவசியம் இல்லை: பங்கு கொள்ளும் பாத்திரத்தின் பெயரை பதியுங்கள்.
உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.
உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள்.
கீழேயுள்ள கருத்து - comments எனும் இணைப்பைச் சொடுக்குங்கள் -click
பின்னர் உங்கள் பதிவுகளை பதியுங்கள்.
தமிழில் எழுதகூகிள் IME நிறுவிக்கொள்ளுங்கள் இங்கே சொடுக்குங்கள்.